tag:blogger.com,1999:blog-6419158.post8638980282773147062..comments2023-07-03T14:13:33.015+05:30Comments on புள்ளி: பையனும் டார்வினும் பின்னே ஞானும்Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6419158.post-22450665027993959322009-08-28T23:45:37.323+05:302009-08-28T23:45:37.323+05:30சொக்கன், ஸ்டீவ் வாஜ்னியாக் பற்றிய தகவலுக்கு நன்றி....சொக்கன், ஸ்டீவ் வாஜ்னியாக் பற்றிய தகவலுக்கு நன்றி. வாழ்க்கையின் மிகப் பெரிய சுவாரஸ்யமே (அல்லது திகிலே) பிள்ளைகள் வளர்ந்து என்னவாக ஆவார்கள் என்பது இப்போதே தெரியாமல் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். எதுவானாலும் ஆர்வத்தை வளர்ப்போம்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-27495118214025119912009-08-28T23:18:04.289+05:302009-08-28T23:18:04.289+05:30நேற்றைக்கு இங்கே பின்னூட்டம் இட்டபோது ஒரு விஷயம் ச...நேற்றைக்கு இங்கே பின்னூட்டம் இட்டபோது ஒரு விஷயம் சொல்ல மறந்துபோனது:

ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வாஜ்னியாக் பள்ளி மாணவராக இருந்தபோது இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் ஆர்வத்துடன் பங்குபெற்றிருக்கிறார், கிட்டத்தட்ட அவருடைய கண்டுபிடிப்பு ஆர்வம் மொத்தமும் கண்காட்சிகளில் பங்கேற்பது, பரிசு பெறுவது என்று தொடங்கியதுதான், பின்னர் சொந்தமாகக் கம்ப்யூட்டர் வடிவமைப்பதில் போய் நின்றது, இதையெல்லாம் அவர் தனது சுயசரிதையான ‘iWoz'ல் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கிறார்!

- என். சொக்கன்,
பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-46328315069138580582009-08-26T21:33:25.404+05:302009-08-26T21:33:25.404+05:30// ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் கா...// ஆனால் பாராட்டி கை கொடுத்தால் மட்டும் பன்றிக் காய்ச்சல் பயத்துடன் கையை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறார்கள். //

You could have taken some anti germ clean handwash liquid ( non washable ) with you... All doctors use. FYI. Schools can be suggested.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-61184739532494494752009-08-26T21:23:55.351+05:302009-08-26T21:23:55.351+05:30reminds me of our school days and the science exhi...reminds me of our school days and the science exhibitions we used to do.... super-ah solirukeenga, just brought those days before eyes..

and ROFL about the last conversation :-))))))))))))))))))யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-5306272634066843562009-08-26T20:30:00.436+05:302009-08-26T20:30:00.436+05:30நன்றி! செந்தில், சொக்கன், M.S.E.R.K.
@சொக்கன் : போ...நன்றி! செந்தில், சொக்கன், M.S.E.R.K.
@சொக்கன் : போன வாரம் பையனின் வகுப்பில் river system என்று ஒன்றை செய்து கொண்டு வரச்சொன்னார்கள். நானும் மனைவியும் உட்கார்ந்து தெர்மோல் எல்லாம் கட் பண்ணி மாங்கு மாங்கென்று உருவாக்கினோம். இந்தக் காலத்தில் அதிகபட்ச பள்ளிக்கூட ஹோம் ஒர்க்குகள் பெற்றோர்களுக்குத்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

@MSERK: நேரம் கிடைக்கும் போது நிச்சயம் உங்கள் விஞ்ஞான வலைப் பதிவுகளைப் படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-31018347441060768302009-08-26T19:58:28.264+05:302009-08-26T19:58:28.264+05:30அருமையானப் பதிவு நண்பரே. பிள்ளைகளுக்கு சிறுவயது மு...அருமையானப் பதிவு நண்பரே. பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே அறிவியல் அறிவை வளர்க்க நாம்தான் வழிவகுக்க வேண்டும். அதனால் தான் சினிமா அது இதுவென்று பதிவுகள் போட்டுக்கொண்டிருந்த நான், இப்போதெல்லாம் வெறும் விஞ்ஞானப் பதிவுகளையே பதிவிடுகிறேன்,.... வரவேற்ப்பு இருக்கிறதோ இல்லயோ! வாழ்த்துக்கள்.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-5239226067330635372009-08-26T16:24:13.683+05:302009-08-26T16:24:13.683+05:30மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சித்ரன், நன்றி!
எ...மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சித்ரன், நன்றி!

என் மகளின் (வயது ஐந்தரை) பள்ளியில் ஓவியங்கள், குட்டிச் சிற்பங்கள் என்று அவர்களே உருவாக்கியவற்றைப் பாதுகாத்துவைத்து, மூன்று மாதத்துக்கு ஒருமுறை பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் எங்களிடம் தருவார்கள். அப்போது அதை வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஒவ்வொன்றாக எடுத்துவைத்து அது எப்போது செய்தது, எப்படிச் செய்தது என்று அவள் விவரிக்கும்போது, ‘நாமும்தான் படிச்சோம், ஹூம்’ என்றிருக்கிறது :) இப்போதெல்லாம் பாடப்புத்தகத்தைவிட இதுபோன்ற சமாசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ரொம்ப நல்ல விஷயம்.

- என். சொக்கன்,
பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-37390104018672546012009-08-26T07:37:00.849+05:302009-08-26T07:37:00.849+05:30Dear Chitran Sir, Thank you for sharing the wonder...Dear Chitran Sir, Thank you for sharing the wonderful experience you had with our future generation wiz kids.

What you said is very correct, we have to be extra extra careful with current generation kids.

Thanks again.K Sentil Srirajhttps://www.blogger.com/profile/03513969387853922069noreply@blogger.com