tag:blogger.com,1999:blog-6419158.post8587237142813441624..comments2023-07-03T14:13:33.015+05:30Comments on புள்ளி: குரங்கு பெடல் என்றால் என்ன?Chithran Raghunathhttp://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6419158.post-11587015054938996452011-05-30T17:38:05.138+05:302011-05-30T17:38:05.138+05:30புன்னகையுடன் படித்து முடித்தேன்.. காரணம், இதை படிக...புன்னகையுடன் படித்து முடித்தேன்.. காரணம், இதை படிக்கையில் சைக்கிள் கற்றுத்தருகிறேன் என்ற பெயரில் என் தம்பியை நான் அடித்த அனுபவங்கள்.. :) நல்ல பதிவு. நல்ல புகைப்படம்.. வாழ்த்துக்கள் ரகு...செந்தில்https://www.blogger.com/profile/16542639255922671431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-33410403740686485472010-06-29T14:35:02.451+05:302010-06-29T14:35:02.451+05:30அருமையா இருக்குங்க. சைக்கிள் படமும் அருமை.
குரங்கு...அருமையா இருக்குங்க. சைக்கிள் படமும் அருமை.
குரங்கு பெடல் எனக்குத் தெரியும்ங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-1509478360440220192010-06-27T23:43:27.987+05:302010-06-27T23:43:27.987+05:30சித்ரன்ஜி, குரங்குப் பெடல் பதிவு அருமை. SRK வின் க...சித்ரன்ஜி, குரங்குப் பெடல் பதிவு அருமை. SRK வின் கேள்வி பக்கத்து தெரு பெண்ணுக்கு கற்றூக் கொடுத்ததெல்லாம் நிணைவுக்கு கொண்டு வந்து விட்டது.K Sentil Srirajhttps://www.blogger.com/profile/03513969387853922069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-23774296402220337662010-06-27T20:19:52.951+05:302010-06-27T20:19:52.951+05:30@SRK: புரியுது. நீங்க ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டீ...@SRK: புரியுது. நீங்க ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டீங்கன்னு. அந்தப் பொண்ணு கரெக்டா கத்துக்கிச்சா இல்லையா?Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-73695661941478695762010-06-27T20:10:57.262+05:302010-06-27T20:10:57.262+05:30யாருக்குமே எதிர் வீட்டுப் பெண்ணுக்கு கற்றுக் கொடுத...யாருக்குமே எதிர் வீட்டுப் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வரலையா? :-)SRKhttp://sathyarajkumar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-58832552487771339012010-06-27T15:34:53.179+05:302010-06-27T15:34:53.179+05:30@இரா.செல்வராசு: நன்றி.@இரா.செல்வராசு: நன்றி.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-86113499078528078552010-06-27T15:04:02.890+05:302010-06-27T15:04:02.890+05:30@கார்த்தி: குரங்கு மாதிரி தொற்றிக்கொண்டு ஓட்டுவதால...@கார்த்தி: குரங்கு மாதிரி தொற்றிக்கொண்டு ஓட்டுவதால் ஆக இருக்கலாம். வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால் யாராவது சொல்லலாம்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-87718269077028382612010-06-27T14:36:29.896+05:302010-06-27T14:36:29.896+05:30//அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்க...//அதற்காக அவனை ரோட்டில் போய் ஓட்ட வைக்கிற மயிர்க்கூச்செரியும் அட்வென்ஞ்சரை நான் எடுக்கத் தயாரில்லை// -- நல்ல பஞ்ச்.

கடைசில குரங்கு பெடல்னா என்னன்னு சொல்லிட்டீங்க :). அடுத்த பதிவுல தான் சொல்லுவீங்களோன்னு இருந்தேன்.

அது ஏன் “குரங்குப் பெடல்”ன்னு பெயர் காரணம் அறிவீர்களா ? :)கார்த்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-73238007705250556032010-06-27T12:23:08.500+05:302010-06-27T12:23:08.500+05:30@ரகுராம்: நீங்கள் சைக்கிள் கற்றுக்கொண்டது சிரிப்பை...@ரகுராம்: நீங்கள் சைக்கிள் கற்றுக்கொண்டது சிரிப்பை வரவழைத்த காமெடி.

@பாலராஜன்: நலமே. நீங்கள்?

குரங்கு பெடல் என்று நாங்கள் சொல்வது சைக்கிளின் முக்கோண ப்ரேமிக்குள் ஒரு காலை நுழைத்து வலப்பக்கப் பெடலிலும், மறுகாலை இடப்பக்கப் பெடலிலும் முறையே வைத்து இடது கையில் ஹாண்டில் பாரின் இடது கைப்பிடியையும், வலது கையில் ஸீட்டையும் அணைத்துப் பிடித்துக்கொண்டும் அபாயகரமாக 15 டிகிரி சாய்த்து ஓட்டுதல்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-80595762264366210602010-06-27T06:53:15.021+05:302010-06-27T06:53:15.021+05:30சித்ரன், இனிமை. தலைப்பு ஒன்றே போதும். உட்சென்று நி...சித்ரன், இனிமை. தலைப்பு ஒன்றே போதும். உட்சென்று நினைவுகளை மீட்ட. நல்ல அனுபவப் பதிவு. பகிர்வு.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-87715001818942413852010-06-27T01:45:08.009+05:302010-06-27T01:45:08.009+05:30இரகு நலமா ? என்று கேட்டுக்கொண்டு முதலில் ஒரு உள்ளே...இரகு நலமா ? என்று கேட்டுக்கொண்டு முதலில் ஒரு உள்ளேன் அய்யா போட்டுக்கொள்கிறேன்.

சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாது என்பதால சைக்கிளின் ஃப்ரேமின் மேல் ஒருமாதிரி :-) உட்கார்ந்துகொண்டு ஓட்டுவதை நாங்கள் முக்கால் பெடல் என்றும் ஓட்டுபவர்(ன்/ள் ? :-) )
இன்னும் குள்ளமாக இருந்தால் ஃப்ரேமின் கீழ் இரு கால்களாலும் ஓட்டுவதை அரை பெடல் என்றும் சொல்வோம்.

நீங்கள் குரங்கு பெடல் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.
:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-33234617493285528802010-06-26T23:16:58.079+05:302010-06-26T23:16:58.079+05:30கற்றுக் கொண்டதோ உங்கள் மகன். மீட்டெடுத்ததோ எங்கள்...கற்றுக் கொண்டதோ உங்கள் மகன். மீட்டெடுத்ததோ எங்கள் நினைவுகளை.

நானும் கிராமத்தில் காலியான ரோட்டில் கற்றுக் கொண்டேன். கற்றுக் கொடுத்த அண்ணன் உடன் ஓடிவர சற்று வேகமெடுத்து ஓட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை. அண்ணனையும் அருகில் காணவில்லை. பெருங்குரலெடுத்து ’அண்ணா’ என நான் கதற, பின்னாலே கேரியரிலிருந்து தொப்பென குதித்து சைக்கிளை நிறுத்தினார் அண்ணன் :)காஞ்சி ரகுராம்https://www.blogger.com/profile/03351804888963244481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-87852148821222123892010-06-26T19:11:07.083+05:302010-06-26T19:11:07.083+05:30நன்றி ஜீவா, ஆயில்யன், ராஜ நடராஜன்.
@ஆயில்யன்: போட...நன்றி ஜீவா, ஆயில்யன், ராஜ நடராஜன்.

@ஆயில்யன்: போட்டோ நான் எடுத்ததாக்கும்.

@ராஜ நடராஜன்: அப்பார்ட்மெண்ட்வாசிகளிடம் அதிகம் (ஏன் சுத்தமாவே) குரங்கு பெடல் சைக்கிள் இல்லை. இருந்தாலும் சிறுசுகள் அதை விரும்பறது இல்லை. எல்லோரும் கியர்டு சைக்கிள் கேக்கறாங்க.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-3916560488194605922010-06-26T18:58:24.599+05:302010-06-26T18:58:24.599+05:30என்னது!குரங்கு பெடல் போடறமாதிரி சைக்கிள் இப்ப கிடை...என்னது!குரங்கு பெடல் போடறமாதிரி சைக்கிள் இப்ப கிடையாதா?

குரங்கு பெடல் கத்துக்காம என்ன சைக்கிள் வேண்டிக்கிடக்கு:)

ஆமா!குரங்கு பெடல்ன்னா என்னங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-28162926871725665742010-06-26T17:56:59.146+05:302010-06-26T17:56:59.146+05:30வாடகைக்கு எடுத்த குட்டி சைக்கிளில் குரங்கு பெடல் -...வாடகைக்கு எடுத்த குட்டி சைக்கிளில் குரங்கு பெடல் - அதுலேயே பர்ஸ்ட்டு குரங்கு பெடல்லதான் - கத்துக்கிட்டு சுவத்துல முட்டி மோதி நிப்பாட்டி, முட்டி விழுப்புண்ணெல்லாம் பட்டு படிச்ச சைக்கிள் கோர்ஸ் :)

இதுதான் ஞாபகத்துல கம்மிங் !

போட்டோ செம!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6419158.post-49322741632631311942010-06-26T16:33:17.254+05:302010-06-26T16:33:17.254+05:30வாழ்க்கை சித்திரங்கள் எப்பொழுதும் படிப்பதற்கு இனிம...வாழ்க்கை சித்திரங்கள் எப்பொழுதும் படிப்பதற்கு இனிமையானவை!!!!ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.com